மதுரையில் திலகர் திடலில் திரு கருணாநிதி அறிஞர் அண்ணா பேச்சை கேட்பதற்க்கு திருவிழாகூட்டம் கூடும்.
அப்பா பால்கனி யில் காய்கறி நறுக்கும் கத்தியை சுவரில் தீட்டிக்கொண்டு ஸ்பீச் சுவாரசியமாக கேட்பார். அப்பா எந்த கட்சியும் பற்றி பேசமாட்டார். அப்பாவிற்க்கு நிறைய. கட்சிகளை சார்ந்தவர்களைத்தெரியும். வடக்கே கோவில்களுக்கு ஆன்மீகப்பயணம் சென்றபோதெல்லாம் வடக்கத்திக்காரர்கள் எங்களிடம் தமிழ்நாட்டைப்பற்றி பேசுவார்கள்
குறிப்பாக. மூன்றுபேரைபற்றி அவர்கள் விசாரித்து விமர்சிப்பார்கள். கருணாநிதிஅவர்களை கருனநிதி என்றும் அன்னா என்று அண்ணாத்துரை அவர்களையும். எம்ஜிஆர் வர்களை எம் ஜே.ஆருஎன்றுகுறிப்பிடுவார்கள் . சுதந்திரம் இந்தியாவிற்க்கு கிடைத்தபிறகு
பெயர் பெற்ற. புகழுடன் ஆட்சிசசெய்த. மற்றும் மக்கள்மனதில் ஆழமாக மறக்க இயலாதவர்கள் என்றே பலரும் இன்று நம்மிடையே இல்லை
தமிழகத்தை பொறுத்தவரை திரு கருணாநிதி அவர்கள் மட்டுமே கடைசியாக. நம் தமிழகத்தின் மூத்ததலைவர்களில் ஒருவர். திருகருணாநிதி அவர்கள் என்றுமே தமிழகத்திற்க்கு முதல்வர் .
தமிழ் இலக்கியம் கதைகள் கவிதை நாடகம் கதைவசனம் இவற்றை படைப்பதில் முதல்வர்
அரசியல் களத்தில் எதிரிகளின் தாக்குதல்களை வெல்வதில் கோபப்படாமல் நகைச்சுவையாக பேசி பதில்கொடுப்பதில் பெருந்தன்மையில் முதல்வர்
ஸ்ரீஇராமனுஜர் சீரியல் சூப்பர் .திரு
மு.கருணாநிதி அவர்கள் என்றும் தமிழகம்போற்றப்படும்முதல்வர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக